December 7, 2021

கொரோனா

உலக முழுவதும் 75% பரவிய டெல்டா வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் மருத்துவ வல்லுநர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது....