December 7, 2021

கடலுக்குள் டைவிங் : மின்னிய ரோமேனிய தங்க முக நாணயங்கள் !

காலம் எப்போது எதை வெளிப்படுத்தும் மறைக்கும் என்பது யாருக்கும் தெரியாது .ஆம் ,ஸ்பெயின் அருகே சாபியாகடல்பகுதியில் லூயிஸ் லென்ஸ் பார்டோ என்பவர் உறவினர்களோடு கடலுக்குள் மூல்கி ஸ்கூபா டைவிங் செய்துகொண்டு இருந்தார் .

அப்போது கடலுக்குள் ஏதோ மின்ன அதனை அருகில் சென்று பார்த்தபோது அது தங்கம் என மின்னியது அட தங்க நாணயங்கள் என வியந்தவர்கள் மேலே வந்து அரசுக்கு தெரிவித்தனர் .

நாணயங்களில் கிரேக்க மற்றும் ரோமேனிய முகங்கள் உள்ளதால் அவை ரோமபேரரசின் காலத்தையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .1500 ஆண்டுகள் பலமியானது எனவும் அறியபடுகிறது மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன .““

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *