December 7, 2021

தமிழக பாஜ கட்சியில் பூசல் பூகம்பத்தை கிளப்பியுள்ளது .

தமிழக பாஜ கட்சியில் பூசல் பாலியல் புகார் அளவுக்கு பூகம்பத்தை கிளப்பியுள்ளது .

சமீபத்தில் பா .ஜ .க வில் சேர்ந்த மதன் தான் இந்த பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் .

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக செய்தி தொடர்பாளர் கே.டி.ராகவன் குறித்து தினமலர் உதவி ஆசிரியர் மதன் வெளியிட்ட வீடியோ Courtesy : Madan Diary Full Video link : youtu.be/vTWayYsaPw4

மேலும் இதை  பாலியல் தொல்லை என  வீடியோவை வெளியிடுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியை பெற்ற பிறகே வெளியிடப்பட்டதாக மதன் விளக்கம்

மேலும் பல தகவல்கள் உள்ளதாக மதன் சொல்லி இருக்கும் நிலையில் தனிமனித பாலியல் பேச்சை குற்றம் என சம்பந்த பட்டவர்கள் புகார் கொடுக்காமல் இப்படிப்பட்ட அத்து மீறி வீடியோ எடுத்து குற்றம் சாற்றுவது தனி மனித மீரல் என்றும் சொல்லபடுகிறது . இது பிறரை ஏமாற்ற பலி வாங்க எடுக்கப்படும் நடவடிக்கைகளா என்ற சந்தேகமும் ஏற்ப்பட்டுள்ளது .

ராகவன் தரப்பின் விளக்கம் இனி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *