December 7, 2021

புகழ் ,பணம் ,பிரிவு : பார்சிலோனாவும் மெஸ்ஸியும் !

என்னை நீக்குவார்கள் என நான் நினைக்கவில்லை                      கண்ணீர் விட்ட மெஸ்ஸி!

21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி அதாவது தனது வயதிலிருந்து நட்சத்திர ஆட்காரராக விளையாடிய மெர்சி அந்த அணியை விட்டு விலகிய போது கலங்கி கண்ணீர்விட்டார் .

அது அவரை மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களை மட்டும் அல்ல பிரிவு பிடிக்காத மக்களை கலங்க செய்தது இன்று .

மெஸ்ஸி விலகியதற்கான காரணம் பணம் . உலகின் அதிகம் சம்பளம் பெரும் வீரரான மெஸ்ஸிக்கு நிதி நெருக்கடியால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என மெஸ்ஸியை விடைகொடுக்கும் முடிவை எடுத்தது பார்சிலோனா அணி .

வாழ்நாளில் பெரும் பகுதியை பார்சிலோனாவுக்காக வாழ்ந்த நான் என்னை விடுவிக்கும் முடிவை அணிநிர்வாகம் எடுக்கும் என நான் நினைக்கவில்லை என கண்கலங்கி விட்டார் மெஸ்ஸி.

மெஸ்ஸி கண்கலங்கியதும் கண்கலங்கிய பத்திரிக்கை கேமெராகாரர்

பிரிவு நிகழ்வில் சக வீரர்கள் நிர்வாகிகளின் கரகொசத்துக்கு இடையே விடைபெற்றார் மெஸ்ஸி.

பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி அடித்த கோல்கள் 682 !

 

மெஸ்ஸியின் ஆட்டம் இனி எங்கே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *